தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Varyv. வேறு திறமாக்கு, வேற்றுமைப்படுத்து, வகைமாற்று, வேறானதாக்கு, வகை வேறுபடுத்து, வேறுவேறான தாக்கு, பல்வகைப்படுத்து, மாறுபாடு உண்டுபண்ணு, பண்பு மாற்று, மாறுபடு, வேறுபடு, மாறுபாடு உடையதாயிரு, மாறுபடுவதாயிரு, அளவு மாறுபடு, பண்பு மாறுபடு, தர மாறுபடு, படி மாறுபடு, வகை மாறுபடு, முறை மாறுபடு, தகவில் மாறுபடு, படி முறையில் மாறுபடு, (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து, (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
Varyinga. பல்வேறு பண்புகளையுடைய, பல்வேறு வகையாகச் செலாற்றுகிற, பல்வேறு வகையான.
Vasculara. செல்குழாய்நாளஞ் சார்ந்த, சாறுசெல் நாளஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Vasculiforma. பூக்குடுவை வடிவான.
Vasiforma. குழல்வடிவான, பூக்குடுவை உருவான.
Vasoconstrictora. குருதிநாள இறுக்க மருந்து, நரப்புச் சுருக்க மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற, நரம்பு தளர்த்தி விடுகிற.
ADVERTISEMENTS
Vasodilatorn. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்பு தளர்த்து மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற, மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற.
Vasomotorn. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற, மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற.
Vasosensorya. குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற.
ADVERTISEMENTS
Vassorpressinn. இயநீர், சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து.
ADVERTISEMENTS