தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verse-makingn. செய்யுள் யாத்தல்.
Verse-mann. செய்யுள் தொடுப்பவர்.
Versern. செய்யுள் எழுதுபவர்.
ADVERTISEMENTS
Versetn. பாத்துணுக்கு.
Versiclen. சிறு பா, அருட்பாடற் சிறுகூறு.
Versicolour, versicoloureda. வேறுவேறு வண்ணமுடைய, வண்ணத்திற்கு வண்ணம் மாறுபாடு கொள்கிற.
ADVERTISEMENTS
Versiculara. சிறு பாடற் பகுதி சார்ந்த, சிறு பாவிற்கு உரிய.
Versificationn. செய்யுளாக்கம், யாப்புத் தொகுப்பு, யாப்புருவாக்கம்.
Versificatorn. யாப்பமைப்போர்.
ADVERTISEMENTS
Versifieda. செய்யுளாக்கப்பட்ட, செய்யுளாக மாற்றப்பட்ட.
ADVERTISEMENTS