தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Versifiera. செய்யுளாக்குபவர், பாத்தொடுப்பவர்.
Versifyv. செய்யுளாக்கு, யாப்புத் தொடு, பாவியற்று செய்யுளாக மாற்று.
Versifyingn. பாத்தொடுப்பு, (பெ.) பாத்தொடுக்கிற, செய்யுள் இயற்றுதலுக்குரிய.
ADVERTISEMENTS
Versin, versineஎதிர் நெடுக்கை, கணித வகையில் செங்கோண முக்கோணத்தின் சாய்வரை நிமிர்வரை வீதம்.
Versingn. செய்யுஷீயற்றல்.
Versionn. பதிப்புரு, மொஸீ பெயர்ப்பு ஏடு, மொஸீ பெயர்ப்புரு, மாறுபடு மொஸீபெயர்ப்புப் பகுதிகளுள் ஒன்று, பாடமுறை, பாட பேதங்களுள் ஒன்று, தனிச்சார்பு முறைக் கூற்று, வேறுபடு கூற்றுக்கஷீல் ஒன்று, தனிமுறைக் காட்சி விளக்கம், ஒரே காட்சியின் வேறுபடு விளக்கங்களுள் ஒன்று, வேறுபடு திரிபு வடிவங்களுள் ஒன்று, தனிமுறைக் கருத்துப் பாங்கு, (மரு.) குழந்தைப்பேற்றுத் துறையில் உறுப்புத் திரும்புமுக அமைதிப்பாங்கு.
ADVERTISEMENTS
Versionala. பதிப்பு வடிவஞ் சார்ந்த, தனிமுறை வடிவஞ் சார்ந்த, விளக்கத் திருவுருச் சார்ந்த, திரும்புமுக அமைதி சார்ந்த.
Verslibristn. உறழ்தொடைச் சந்தக் கவிஞர், கட்டுப்பாட்டில்லாக் கவிபுனைவாளர்.
Verson. நுலின் இடப்பக்கம், நாணயப் பின்புறம்.
ADVERTISEMENTS
Verstn. ருசிய நாட்டுத் தொலை நீட்டளவலகு, 3,500 அடி.
ADVERTISEMENTS