தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Versusprep. (சட்., வர.) மாறாக, எதிரி நிலையில்.
Vert n. (சட்.) வேட்டைப் பசுந்தழைக் காப்புவளம், (சட்.) காட்டுத் தழைவள வெட்டுரிமை, (கட்.) பசுவண்ணச் சாயல் நிறம்.
Vert n. மதம் மாறியவர், (வி.) மதம் மாறச் செய்.
ADVERTISEMENTS
Vertebran. முள்ளெலும்பு, தண்டெலும்பின் ஒரு கண்ணி.
Vertebratan. தண்டெலும்பி, முதுகெலும்புடைய விலங்கினப் பிரிவு.
Vertebraten. தண்டெலும்பு விலங்கு, (பெ.) முதுகெலும்புடைய.
ADVERTISEMENTS
Vertebrateda. முதுகெலும்பு வாய்ந்த, தண்டெலும்பு போலமைவுற்ற.
Vertebrationn. முள்ளெலும்பாக்கம், தண்டெலும்புபோலக் கூறாக்கம் அமைதல்.
Vertexn. உச்சி முனை, முகடு, (உள்.) மண்டை, தலை முகடு, (வடி.) முக்கோணத்தின் கோண முனை,(வடி.) கோணத்தின் முகட்டு முனை, (வடி.) பல் கட்டத்தின் கோடி முனை.
ADVERTISEMENTS
Verticaln. செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
ADVERTISEMENTS