தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Warden | n. கறிக்குதவும் பேரியினக் காய். | |
Warder | n. தண்டக்கோல், அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி, ஆணைக்கோல், அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு, (பழ.) சிறைக்காவலர். | |
Ward-mote | n. நகர வட்டக் கிளைமன்றம். | |
ADVERTISEMENTS
| ||
Wardog | n. முதிய போர்வீரர். | |
Wardour Street | n. பழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி, திரைப்படத் தொழில். | |
Wardress | n. சிறைக்காப்பாண்மை மாது. | |
ADVERTISEMENTS
| ||
Wardrobe | n. துணிமணி நிலையடுக்கு, ஆடை அலமாரி, துணிமணித்தொகுதி. | |
Wardroom | n. போர்க்கப்பலில் ஆணைபெற்ற அதிகாரிகளின் அறை. | |
War-drum | n. போர் முரசு, போர் முரசொலி. | |
ADVERTISEMENTS
| ||
Wards | n. pl. பூட்டு தாழ்க்கோல் தனிநிலை அமைவு. |