தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
War-god | n. போர்த்தெய்வம். | |
War-goddess | n. கொற்றவை. | |
War-hawk | n. போர் ஆர்வலர், போர் வெறியர். | |
ADVERTISEMENTS
| ||
War-head | n. நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி, வெடிக்கல் வெடிப்புப் பகுதி. | |
Warhorse | n. போர்க்குதிரை, பழம் படைவீரர், பழவீரர். | |
Warily | adv. இடையறா விழிப்புடன், சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக, மிக உன்னிப்பாக, மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன். | |
ADVERTISEMENTS
| ||
Wariness | n. இடையறா விழிப்புடைமை, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை. | |
Warlike | a. போரார்வமிக்க, வீரமான, போர்த்திறம் வாய்ந்த. | |
Warlking-stick | n. ஊன்றுகோல், கைத்தடி. | |
ADVERTISEMENTS
| ||
Warlock | n. சூனியக்காரர், மந்திரவாதி. |