தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weirn. அணை, வாரணை.
Weirdn. விதி, போகூழ், சூனியக்காரி, கெடுவேளை, ஊழ்த்திறக்கதை, மந்திரமாய், (பெ.) ஊழ் சார்ந்த, மாயமான, அருந்திறல் வாய்ந்த, (பே-வ) விசித்திரமான, தனிப்புதிரான.
Weirdsn. pl. ஊழணங்குகள், விதியாட்சித் தெய்வதங்கள்.
ADVERTISEMENTS
Weldern. பற்றவைப்பவர்.
Welfaren. இன்னலம், உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை.
Welfarismn. ஆக்க நல அரசுக்கோட்பாடு.
ADVERTISEMENTS
Well-borern. துளைக்கிணறு இடுபவர், துளைக்கிணற்றுப் பொறி.
Well-borna. நற்குடிப் பிறப்புடைய.
Well-bratheda. நுரையீரல் உரமுடைய, நற்பயிற்சியுடைய.
ADVERTISEMENTS
Well-breda. நற்குடிப் பயிற்சியுடைய.
ADVERTISEMENTS