தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Welter | n. (பே-வ) பலத்த அடி, பெரிய ஆள், பெரிய பொருள், (அரு.) கனத்த குதிரையேற்ற வீரர். | |
Welter-race | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம். | |
Welter-stakes | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம். | |
ADVERTISEMENTS
| ||
Welter-weight | n. கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளர், (1354ஹ் கல் எடை-விருப்பத்துறையில் 1404க்ஷ் கல் எடை.) தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் தூக்கப்படும் மிகுபெரும் பளு. | |
Wencher | n. கீழ்த்தரச் சிற்றின்ப நாட்டமுடையவர். | |
Wentletrap | n. திருகு கிளிஞ்சில் தோடு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Were | v. பீ என்பதன் இறந்த காலப் பன்மை வடிவம். | |
Werewolf | n. பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன், இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர். | |
Wert | v. பீ என்பதன் முற்கால முன்னிலை ஒருமை இறந்த கால வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Wester | v. மேற்குத் திசைக்கு மாற்று,மேற்குத்திசை நாடித்திரும்பு. |