தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Well-curb | n. தோவளம், கிணற்றுச் சூழ்வான வட்டத்தளக்கல். | |
Well-doer | n. நேர்மையாளர், நன்மையாளர். | |
Well-drain | n. கேணிக் கழிநீர் வடிகால். | |
ADVERTISEMENTS
| ||
Well-grate | n. கணப்படுப்பின் உட்கம்பித்தளம். | |
Well-room | n. கிணற்றுக்கூடம், கிணற்றின் மீது கட்டமைந்த அறை, மருந்து நீருற்று மனையின் மருந்து நீர் வழங்கிடம். | |
Well-sinker | n. கிணறெடுப்பவர், கிணறு தோண்டுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Well-wisher | n. நலம்நாடி, நலத்தில் அக்கறை கொண்டவர். | |
Well-worn | a. பட்டுத்தேய்ந்த, பழகிப்போன. | |
Welsh-harp | n. மூவரிசை நரம்பிசைக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Welter | n. குழப்பம், அமளி, கொள்கைக் கதம்பம், குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு, நெறிச்சிக்கல், கயமைக்குளறுபடி, (வினை.) கிடந்து புரளு, சேறு முதலியவற்றில் புரட்டப்படு, குருதியில் புரளு. |