தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Worn | a. அணியப்பட்ட, உடுத்துக் கிழிந்த, கந்தலான, நைவுற்ற, பழமைப்பட்டுப்போன, பஞ்சடைந்த, சோர்வுற்ற,நீடித்து வழங்கி அழுக்கடைந்த, நாட்பட்ட, முதுமைப்பட்ட, நில வகையில் உரமிழந்த, பழகி உவர்த்துப்பான, பழகிச் சலித்துப்போன. | |
Worn | v. 'வியர்' என்பதன் முடிவெச்ச வடிவம். | |
Worn-out | a. உடுத்துக் கிழிந்த, கந்தல் கீறலாய்ப்போன, நீடித்து வழங்கிப் பயனற்றுப்போன. | |
ADVERTISEMENTS
| ||
Worried | a. நச்சரிப்புக்கு ஆட்பட்ட. | |
Worries | n. pl. நச்சரிப்புக் கவலை, நச்சரிப்புச் செய்திகள். | |
Worry | n. கவலை, நச்சரிப்புத் தொல்லை, கவலையடைந்தநிலை, அளவு கடந்த அக்கறை,மட்டில் பற்றார்வம், அலைக்கழிப்பு, வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல், (வினை.) தொல்லை கொடு, அலைக்கழி, விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து, அமைதியற்றிரு, மனக்கலக்கங்கொள்ளு, கவலைப்படு, சஞ்சலப்படு. | |
ADVERTISEMENTS
| ||
Worse | n. இன்னும் மோசமானவை, இன்னும் மோசமானது, மிக மோசமான நிலை, தோல்வி, (பெ.) மேலும் மோசமான, மேலும் இழிந்த, மேலும் மோசமான நிலையிலுள்ள (வினையடை.) இன்னும் மோசமான, நன்றானாலும் தீதானாலும். | |
Worse | a. 'பேட்' என்பதன் உறழ்படி. | |
Worsen | v. இன்னும் மோசமாகு, மேலும் மோசமாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Worship | v. வழிபாடு, வணக்கம், பூசனை, போற்றரவு, மதிப்பார்வம், திருமுன், முறைமன்றத் தலைமைச் சுட்டுக்குறிப்புப்பட்டம், (வினை.) வழிபடு, தொழு, வணங்கு, மதித்தாதரி, பூசித்துப்போற்று. |