தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Worth-whilen. தக்கது, தகுதியுடையது, பயனுடையது.
Worthyn. பெருந்தகையர், சிறப்புடையவர், (பெ.) பேர்ற்றத்தக்க, மதிப்பார்ந்த, ஒழுக்க உயர்வுடைய, நற்குண நற்செயலுடைய.
Woundwortn. புண் ஆற்றும் இயல்புடையதென்று கருதப்படுஞ் செடிவகை.
ADVERTISEMENTS
Wove-papern. கம்பி வலைச் சல்லடை அடையாளங்கொண்டுள்ள தாள்.
Wowsern. சமயத்துறைக் கடுங்கண்டிப்பு வெறியர்.
Wrackn. உரமாகப் பயன்படும் கடற்பாசி, கப்பல் அழிவில் எஞ்சிய பொருள்கள், அழிபாடு, அழிவு.
ADVERTISEMENTS
Wraithn. ஆவியிரட்டை, ஒருவர் சாவதற்குச் சிறிது முன்போ பின்போ காணப்படும ஆவியுரு.
Wranglen. பூசல், சச்சரவு, உரத்து வாதாடல், நாகரிகமற்ற வாய்ச்சண்டை, (வினை.) பூசலிடு, உரத்து வாதாடு.
Wranglern. கடும்பூசலர், வாய்ச்சண்டையர், ஏரான், கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
ADVERTISEMENTS
Wrapv. பொதி, சுற்றிப் போர்த்து, உறையிடு, சுற்றி இழுத்து மூடு, பாதி மேற்சென்று கவிந்திரு.
ADVERTISEMENTS