தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Worshipful | a. போற்றுதற்குரிய, பூசனைக்குரிய. | |
Worshipper | n. வழிபடுபவர், போற்றுபவர். | |
Worst | n. உறு மோசமான நிலை, கேடுகெட்ட நிலை, கழிமிகு கீழ்நிலை, மிக மோசமான பகுதி, கெட்ட கூறுகள், (வினை.) நையப்புடை, நன்றாகத் தோற்கடி, அடக்கிக் கீழ்ப்படுத்து, அடக்கி மேம்படு. | |
ADVERTISEMENTS
| ||
Worst | a. 'பேட்' என்பதன் ஏற்றுயர்படி. | |
Worsted | n. மணிக் கம்பளியிழை, முறுக்கிய கம்பளி நுல், (பெ.) மணிக்கம்பளியிழையாலான. | |
Wort | n. சாராயத்துக்கான மாவூறல், (பழ.) செடி, பூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Worth | n. மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய. | |
Worthiness | n. தகுநிலை, மேன்மை. | |
Worthless | a. பயனற்ற, மதிப்பில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Worthwhile | a. பயனுடைய, வீணல்லாத. |