தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Worshipfula. போற்றுதற்குரிய, பூசனைக்குரிய.
Worshippern. வழிபடுபவர், போற்றுபவர்.
Worst n. உறு மோசமான நிலை, கேடுகெட்ட நிலை, கழிமிகு கீழ்நிலை, மிக மோசமான பகுதி, கெட்ட கூறுகள், (வினை.) நையப்புடை, நன்றாகத் தோற்கடி, அடக்கிக் கீழ்ப்படுத்து, அடக்கி மேம்படு.
ADVERTISEMENTS
Worst a. 'பேட்' என்பதன் ஏற்றுயர்படி.
Worstedn. மணிக் கம்பளியிழை, முறுக்கிய கம்பளி நுல், (பெ.) மணிக்கம்பளியிழையாலான.
Wortn. சாராயத்துக்கான மாவூறல், (பழ.) செடி, பூண்டு.
ADVERTISEMENTS
Worthn. மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய.
Worthinessn. தகுநிலை, மேன்மை.
Worthlessa. பயனற்ற, மதிப்பில்லாத.
ADVERTISEMENTS
Worthwhilea. பயனுடைய, வீணல்லாத.
ADVERTISEMENTS