தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aecidiosporen. காளான் வகையின் சிதல் விதை.
Aegern. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Aegrotatn. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
ADVERTISEMENTS
Aeolian harp.இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
Aeolian rocks.(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Aeratev. காற்றுட்டு.
ADVERTISEMENTS
Aerateda. வளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட.
Aerated waters.காற்றுட்டப்பட்ட பானங்க்ள.
Aerationn. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
ADVERTISEMENTS
Aeratorn. காற்றுட்டுக் கலம்.
ADVERTISEMENTS