தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aerialn. வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவௌதக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
Aerie,aeryவேட்டப்பறவையின் கூண்டு, மலைமுகட்டு அரண், மலைமேல், மனை, கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி, கொடிய வமிசம்.
Aeriforma. ஆவி வடிவான, போலியான.
ADVERTISEMENTS
Aeron. வான ஊர்தி, விமானம், (பெ.) விமானம் சார்ந்த.
Aerobaticsn. வான ஊர்திக்கலை, விமான வித்தை.
Aeroben. தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
ADVERTISEMENTS
Aerobian, aerobicஉயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
Aero-biologyn. காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aerobiosisn. உயிர்வளியில் உயிர்வாழ்வு.
ADVERTISEMENTS
Aerobombn. வான்வழிக்குண்டு, விமான வீச்சுகுண்டு.
ADVERTISEMENTS