தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aecidiospore | n. காளான் வகையின் சிதல் விதை. | |
Aeger | n. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ். | |
Aegrotat | n. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று. | |
ADVERTISEMENTS
| ||
Aeolian harp. | இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை. | |
Aeolian rocks. | (மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை. | |
Aerate | v. காற்றுட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Aerated | a. வளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட. | |
Aerated waters. | காற்றுட்டப்பட்ட பானங்க்ள. | |
Aeration | n. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல். | |
ADVERTISEMENTS
| ||
Aerator | n. காற்றுட்டுக் கலம். |