தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Advertv. கவனம் திருப்பு, குறிப்பிடு.
Advertence, advertencyn. கவனம், விழிப்பு.
Advertenta. கவனமுள்ள, விழிப்பான.
ADVERTISEMENTS
Advertisev. அறிவி, தெரிவி, விளம்பரப்படுத்து முன்னறிவி, விளம்பரப்டுத்திக்கொள்.
Advertisementn. பொது அறிவிப்பு, விளம்பரம், விளம்பரப்படுத்துதல், வசை விளம்பரம்,
Advertisern. விளம்பரம் செய்பவர், பொது அறிவிப்புச் செய்பவர்.
ADVERTISEMENTS
Advertisersவிளம்பர வினைஞர், விளம்பரதாரர்
Adviser, advisorஆலோசகர், உறுபொருள் உரைப்போர்.
Advisorya. ஆலோசனை கூறுகிற, அறிவுரை அடங்கிய.
ADVERTISEMENTS
Advocatorn. பரிந்து வாதாடுபவர்.
ADVERTISEMENTS