தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adventuress | n. துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள். | |
Adventurner | n. துணிச்சல் வீரன், வெற்றி வேட்டையாளன், துணிச்சல் வாணிபம் செய்வோன், ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன். | |
Adverb | வினையடை | |
ADVERTISEMENTS
| ||
Adverb | n. வினையடை, வினை தழுவுசொல். | |
Adverbial | a. வினையடைக்குரிய, வினை தழுவுகிற. | |
Adversary | n. எதிரி, பகைவர். | |
ADVERTISEMENTS
| ||
Adversative | a. எதிரான, மாறான. | |
Adverse | a. எதிரான, மாறாகச் செயலாற்றுகிற, பகையான, தீங்குவிளைவிக்கிற, கேடான, பிரதிகூலமான. | |
Adversely | adv. மாறாக, எதிராக. | |
ADVERTISEMENTS
| ||
Adversity | n. இன்னல், துன்பம், அல்லற்காலம், காலக்கேடு, துரதிர்ஷ்டம் |