தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aerobus | n. வான்வழிப்பேருந்து, பெரிய விமானம். | |
Aerodart | n. விமான எறிபடை. | |
Aerodrome | n. வான்கப்பல் நிலையம், விமான நிலையம். | |
ADVERTISEMENTS
| ||
Aerodynamic, aerodynamical | a. வளிளியக்கம் சார்ந்த. | |
Aerodynamicist | n. பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர். | |
Aerodynamics | n. வளியியக்கம் சார்ந்த இயற்பியல். | |
ADVERTISEMENTS
| ||
Aerodyne | n. காற்றினும் எடைமிக்க வான்கலம். | |
Aeroelastician | n. மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர். | |
Aeroembolism | n. வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Aerofoil | n. விமானத்தின் காற்றழுத்தத்தளம். |