தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aerosideriten. இரும்பு கலந்த விண்வீழ்கல்.
Aerosoln. தூசிப்படலம்.
Aerostatn. காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம், வான்கூண்டு, வான்கூண்டு செலுத்துபவர், (வில.) காற்றுப்பை.
ADVERTISEMENTS
Aerostatica. காற்றிலும் எடை குறைந்த வான்கலம் சார்ந்த.
Aerostaticsn. வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை.
Aerostationn. வான் கூண்டு செலுத்துதல்.
ADVERTISEMENTS
Aerotactica. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற.
Aerotaxisn. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லும் இயக்கம்.
Aerotropica. உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற.
ADVERTISEMENTS
Aerotropismn. (தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
ADVERTISEMENTS