தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aeruginousa. செம்பின் களிம்பிற்குரிய, செம்பின் களிம்பு போன்ற.
Aethrioscopen. வானிலைமானி, வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி.
Afaradv. தொலைவிலிருந்து, தூரத்தில், தொலை இடத்திற்கு.
ADVERTISEMENTS
Affairn. செய்கை, காரியம், விவகாரம், அலுவல், வேலை, சிறுசெய்தி, போர் நிகழ்ச்சி.
Affaire, affaire de coeurn. காதல் விஷயம்.
Affairsn. வாழ்க்கைத்தொழில்கள், நடவடிக்கைகள்.
ADVERTISEMENTS
Affeerv. மதிப்பீடு செய், குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
Afferenta. அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
Affirmv. ஒட்டவை, எழுதிச்சேர், பொருத்து, பின்சேர், இறுக்கு., அழுத்து, பதியவை.
ADVERTISEMENTS
Affirmv. வலியுறுத்திக்கூறு, உறுதிசெய், முறைப்படி அறிவி, பிடிவாதமாகச் சொல், (அள.,இலக்,)உடன்பாட்டு வகையால் கூறு, (சட்,) நெடுமொழியின்றி உறுதி கூறி, உறுதிப்படுத்து, முறைப்படி இசைவு அளி.
ADVERTISEMENTS