தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aforenameda. மேலேபெயர்கூறப்பட்ட.
Aforesaida. மேற்சொன்ன.
Aforethoughtn. முன்நினைவு, (பெ.) முன் கருதப்பட்ட, முன்பே திட்டமிடப்பட்ட.
ADVERTISEMENTS
Aforetimea. முன் நாளைய, (வினையடை) பண்டு, முன்னாட்களில்.
Afraida. அச்சமுற்ற, அஞ்சிய, எண்ணுவதற்கு வருந்திய, ஆர்வங்குன்றிய.
Afreetn. இஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
ADVERTISEMENTS
Afreshadv. புதிதாக, மறுபடியும்.
Africann. ஆப்பிரிக்கா கண்டத்தினர், (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
Africander, Africanerவௌ஢ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
ADVERTISEMENTS
Africanismn. ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
ADVERTISEMENTS