தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Affreightmentn. கப்பலை வாடகைக்கு எடுத்தல்.
Affricaten. தடையுறழ்வொலி, தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி.
Affright n. கிலி, திகில்.
ADVERTISEMENTS
Affright(2),affrightenv. அச்சுறுத்து
Affrontn. நேர்முக அவமதிப்பு, இகழ்ச்சி, மரியாதைக்குறைவாக நடத்துதல், (வினை) எதர்ப்படு, முகத்தெதிரே அவமதி, நாணவை, பெண்மைக்கு ஊறுசெய், தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Afireadv. எரிந்துகொண்டு, கனலெழ, வீக்கம் கண்டு.
ADVERTISEMENTS
Aforeadv. ஏற்கனவே, முன்னதாக, முன்பாக, முன்னால்.
Aforeciteda. முன்குறித்த.
Aforegoinga. முந்திய.
ADVERTISEMENTS
Aforementioneda. முன்குறிப்பிட்ட.
ADVERTISEMENTS