தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Afrikaansn. தென்னாப்பிரிக்க டச்சுமொழி, தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
Afrya. போலிக்கலை நாட்டம் உடைய.
After a. பிந்திய, பின்புறமான, (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ள, மிக்கதான.
ADVERTISEMENTS
After 00*பின்னர், பின்பு,. பிற்பாடு, பிறகு, பின்னால், பின்புறத்தில், நாடி, பின்தொடர்ந்து, தேடிக்கொண்டு, பார்த்துப் பின்பற்றி, அடுத்து, இணங்க, குறித்து, குறிப்பிட்டு, தக்கவாறு, ஒத்திசைய, நினைவாக, பாராட்டாக
Afterbirthn. பேறுகால இளங்கொடி, பின்பிறப்பு, கருவிலே தந்தையை இழந்த பிறவி.
After-caren. நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு, பிற்பாதுகாப்பு.
ADVERTISEMENTS
After-clapn. புறனடை, முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
After-cropn. மறுபோகம்.
Afterdampn. சுரங்க நச்சுவளி, சுரங்க வெடிவிபத்துக்குப் பின்னால் உண்டாகும்நச்சுவளி.
ADVERTISEMENTS
After-dinnern. உணவுக்குப்பிற்பட்ட வேளை, (பெ.) உணவுக்குப்பிற்பட்ட வேளையில் அமைந்த.
ADVERTISEMENTS