தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Afterwordn. பின்னுரை.
Agar, agar-agarகடற்கோரை வகை, கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
Agarbathiesஅகில் மணக்குச்சிகள்
ADVERTISEMENTS
Agaricn. காளான் வகை, (பெ.) காளான் வகைக்குரிய.
Agastrica. உணவுக்குழல் அற்ற.
Agent provocateurn. உள் உளவாள், குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
ADVERTISEMENTS
Aggern. செயற்கை அரண், மண்மேட்டு அரண், மர அரண், செய்குன்று.
Agglomerate n. வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான.
Agglomerate v. உருட்டு, திரட்டு, பந்தாக்கு, உருண்டையாக்கு, சேர்ந்து திரள்.
ADVERTISEMENTS
Agglomerateda. பல்திரட்டான.
ADVERTISEMENTS