தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aftermathn. தாள்புல், இரண்டாம் அறுவடை, பின்விளைவு, தீங்கான பின்விளைவு, கெடுவிளைவு.
Aftermosta. எல்லாவற்றிற்கும் பிந்திய, கடையான, (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Afternoonn. பிற்பகல், (பெ.) பிற்பகலுக்குரிய.
ADVERTISEMENTS
Afterpainsn.pl. பின்வயா, பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு.
Afterpiecen. நாடக முடிவில் காட்டப்படும் துணைக்காட்சி, 'பிற்காட்சி'.
Aftershaftn. இறகடித்துய், இறகின் தூரில் முளைக்கும் துய்.
ADVERTISEMENTS
After-tasten. துழாவுசுவை, எஞ்சிய சுவை, பின்சுவை.
Afterthoughtn. பின்யோசனை, துணிந்தபின் எண்ணுகை பின்விளக்கம், பின்யுக்தி.
Aftertimen. வருங்காலம்.
ADVERTISEMENTS
Afterward, afterwardsadv. பிற்பாடு, பின்னர்.
ADVERTISEMENTS