தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aggressv. வலியச் சண்டைக்குப்போ.
Aggressionn. பகைமைத் தொடக்கம், வலியத் தீங்கு செய்தல், வலுச்சண்டைக்குப்போதல்.
Aggressiven. வலியத்தாக்கும் தன்மை, மீச்செலவு, (பெ.) தாக்குதல் தொடங்குகிற, வலியச்சண்டை செய்ர முனைகிற.
ADVERTISEMENTS
Aggressorn. வம்புச்சண்டைக்காரர், வலுச்சண்டைக்குச் செல்பவர்,
Aggrievev. துன்புறுத்து, இன்னாசெய்,
Aggrieveda. பொல்லாங்குக்கு ஆளான, தீங்கிழைக்கப்பட்ட, மனக்குறையுடைய.
ADVERTISEMENTS
Agistern. கால்நடை மேய்ச்சல் அலுவலர்.
Agitatorn. கிளர்ச்சிக்காரர், கலக்கி, கலக்குவதற்கான கருவி.
Agoran. பேரவை, மன்றம், மன்றம் கூடுமிடம், அம்பலம், சந்தைக்களம்.
ADVERTISEMENTS
Agoraphobian. திடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்.
ADVERTISEMENTS