தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aerogramn. கம்பியில்லாத்தந்திச்செய்தி, விமானத்தந்திச் செய்தி.
Aerohydroplanen. விமானப்படகு, பறக்கும்படகு.
Aerolite, aerolithவிண்வீழ் கல்.
ADVERTISEMENTS
Aerolithologyn. விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
Aerolitica. விண்வீழ் கல் சார்ந்த.
Aerologicala. வளிமண்டல ஆய்வு நுலுக்குரிய.
ADVERTISEMENTS
Aerologistn. விளமண்டல ஆஜ்ய்ச்சியாளர்.
Aerologyn. வளிமண்டல ஆய்வு நுல்.
Aeromancyn. வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல், வானிலை முன்னறிவிப்பு.
ADVERTISEMENTS
Aerometern. வாயுமானி, காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
ADVERTISEMENTS