தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anagrammatic, anagrammaticala. மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Anagrammatisev. சொற் சிதைத்துக் கூட்டு, சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Anagrammatismn. சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை.
ADVERTISEMENTS
Anagrammatistn. சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர், ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர்.
Analysern. பகுத்தாய்பவர், ஔதக்கருவியில் ஔத முனைப்படுத்தும் இணைப்பட்டை.
Anamorphica. போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
ADVERTISEMENTS
Anamorphosisn. குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம், நேர் திரிவடிவம், (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anamorphousa. திரிபு வடிவமுடைய, நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Anandrousa. (தாவ.) பூவிழையற்ற.
ADVERTISEMENTS
Anaphoran. அந்தாதித் தொடை.
ADVERTISEMENTS