தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mouse-colour | n. சுண்டெலி வண்ணம், சாம்பல் நிறத்தில் கருமையும் மஞ்சளுங் கலந்த நிறம். | |
Mouse-ear | n. செடிவகை. | |
Mousetrap,. | எலிப்பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Mousse | n. சுவையூட்டப்பட்ட பாலேட்டு உறைவு உணவுப் பொருள்வகை. | |
Mousseline | n. மெல்லிய பிரஞ்சுத் துகில் வகை. | |
Mousseline-de-laine | n. பருத்தி கம்பிளிக் கலவை ஆடை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Mousseline-de-soie | n. நெசவுத்திறன் வாய்ந்த மென் பட்டுத் துகில் வகை. | |
Moustache | n. மீசை, விலங்கின் மீசை. | |
Moustache-cup | n. மீசைக் குவளை, பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Mousterian | a. (தொல்) பிரான்சு நாட்டின் பழங்கற்காலத்தைச் சார்ந்த. |