தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Morse | n. மார்ஸ் என்பார் அமைத்த தந்திப்பதிவுக் குறியீட்டுமுறை. | |
Morse | n. கடல் யானை, நீண்ட தந்தங்களையுடைய கடற் சிங்க இனஞ் சார்ந்த குளிர்மண்டல நீர்விலங்கு வகை. | |
Morse | -3 n. சமய குருமார் அங்கி மாட்டுவதற்கான அணி ஊக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Morsel | n. சிறுவாயளவு, கவளம், துண்டு, துணுக்கு. | |
Mortise | n. துளைப்பொருத்து, பொருத்துமுளையிடும் துளைச்சட்டம், (வினை) துளைப்பொருத்தில் சேர்த்திணை. | |
Mosaic | பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல் | |
ADVERTISEMENTS
| ||
Mosaic | n. பல்வண்ணப் பட்டை, பன்னிற மணி ஒட்டுக்கலை, பன்னிற மணி ஒட்டு, நிழல்பரவா இலை ஒழுங்கமைவு, செடிநோய்வகை, பல்வேறு பகுதி இணைந்த தோற்றம் இணையா மரபுப் பணிகளையுடைய உயிர், (பெயரடை) பல்வண்ண ஒட்டான, பன்னிறமணி பொருத்தி இணைத்த, பன்னிறமணி ஒட்டுக்கலை சார்ந்த, (வினை) ப | |
Mosaic(2). | a. யூதர் மூதாதையரான மோசஸ் என்பாருக்குரிய. | |
Mosaquito | n. பெருங்காசு, நுளம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Mosasaurus | n. பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு. |