தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Morals, n. pl.பழக்க நடைமுறைகள், பால்வகை நடத்தை.
Morassn. (செய்) படுவம், சதுப்புநிலம்.
Moresquea. வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியரின் பாணியிலமைந்துள்ள, வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியர் பாணிக்குரிய வேலைப்பாடுடை.ய.
ADVERTISEMENTS
Moriscon. ஸ்பெயின் நாட்டு அராபியக் கலப்பினத்தவர், நாட்டுப்புற விழா நடனவகை, (பெயரடை) ஸ்பெயின் நாட்டு அராபியக்ட கலப்பினஞ் சார்ந்த.
Morosea. சிடுசிடுப்பான, மகிழ்ச்சியற்ற, முகவாட்டமுடனிருக்கிற, மற்றவரோடு கலகலப்பாகப் பழகாத.
Morpheusn. கிரேக்க புராண மரபில் கனவுக் கடவுள், உறக்கத் தெய்வம்.
ADVERTISEMENTS
Morris, morris dancen. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை.
Morrison sheltern. போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு.
Morris-piken. ஈட்டி வகை.
ADVERTISEMENTS
Morris-tuben. சிறுதொலை வேட்டுப்பயிற்சிக்காகச் சுழல் துப்பாக்கியின் குழலிற் செருகி வைக்கத்தக்க உறை.
ADVERTISEMENTS