தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monophysiten. இயேசுகிறிஸ்துவின் திருமேனியில் ஓரியல்பு தான் உள்ளதென்னுங் கோட்பாட்டாளர்.
Monopolistn. தனிக்குத்தகையாளர்,. ஏகபோகத்த தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர்.
Monopsychismn. ஏகான்மவாதம், ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Monospermousa. (தாவ.,வில)ஒரே அடுக்கமைவுடைய, ஒரு வரிசையினையுடைய.
Monostrophica. கிரேக்க இசைப்பாடல் வகையில் ஒரேயாப்பு முறையிலுள்ள உறுப்புக்கள் கொண்ட.
Monosyllablen. ஓரசைச்சொல்.
ADVERTISEMENTS
Monotheismn. ஒரு கடவுட் கோட்பாடு.
Monotonousa. தெரின ஏற்றத்தாழ்வற்ற, சந்தம் மாறாத, மாறுபாடின்றி உவர்ப்பூட்டுகிற, சலிப்பூட்டுகிற.
MonroeDoctrine, Monroeism n. ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Monseigneurn. மேன்மக்களின் பெயருடன் வழங்கப்படும் பிரஞ்சு அடைமொழி, பிரஞ்சுக்காரர், (வர) பிரஞ்சு மன்னரின் இரண்டாவது மூன்றாவது மகனுக்குரிய பட்டப் பெயர்.
ADVERTISEMENTS