தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mondayisha. சமயகுருமார் வகையில் ஞாயிற்றுக்கிழமை வேலையினால் களைப்புற்ற., மற்றவர் வகையில் ஞாயிறு,. விடுமுறையினால் வேலையார்வமற்ற.
Money-bagsn. pl. பெருஞ்செல்வர், பேராசைபிடித்வர்.
Moneysn. pl..நாணயங்கள், பணத்தொகைகள், செல்வம்.
ADVERTISEMENTS
Money-spinnern. நாற்பேறு கொணர்வதாகக் கருதப்படும் சிறு சிலந்தி வகை.
Mongoosen. கீரிப்பிள்ளை, மனிதக்குரங்கு வகை.
Monismn. (மெய்) ஒருபொருண்மை வாதம், உடல் வேறு மனம் வேறு என்பதை ஒத்துக்கொள்த கோட்பாடு.
ADVERTISEMENTS
Monitressn. இடித்து எச்சரிக்கை கூறுபவள்.
Monkisha. துறவிகளுக்குரிய, துறவிமடஞ் சார்ந்த, துறவிகளுக்குச் சிறப்பியல்பான.
Monobas;ica. (வேதி) ஒரே உப்புமூலமுடைய, காடிப்பொருள் வகையில் நீக்கி நிரப்படக்கூடிய நீரக அணு ஒன்றுடைய.
ADVERTISEMENTS
Monocarpic, monocarpousa. (தாவ) ஒரேயொரு முறை காய்க்கிற.
ADVERTISEMENTS