தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monocephalousa. (தாவ) ஒரே மண்டையோட்டை உடைய.
Monocotyledonousa. (தாவ) ஒரு முளையிலையுடைய.
Monodactylousa. ஒரு விரலினையுடைய, ஓருகிர்கொண்ட.
ADVERTISEMENTS
Monoeciousa. (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.
Monogenesisn. (உயி) தனிப்பொது உயிர்ம மூலமுடைமை, நேர் தலைமுறைளப்பேறு, பொதுப்பிறப்பு மரபு, பாரலினப்பெருக்கம்.
Monogynousa. (தாவ) ஒரே சூலகமுடைய, ஒரே சூல்முடியுள்ள.
ADVERTISEMENTS
Monoideismn. தனிக்கருத்தூற்றம், ஒரேயொரு எண்ணத்தில் கருத்தூன்றியிருத்தல்.
Monometallismn. ஒரு உலோக நாணயத்திட்டம்.
Monomorphic, monomorphousa. (தாவ.,வில) வளர்ச்சியின்போது உருவம் மாறாத.
ADVERTISEMENTS
Monopetalousa. (தாவ) இணைக்கப்பட்ட இதழ்களையுடைய.
ADVERTISEMENTS