தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Moonsheen. மொழி ஆசிரியர்.
Moonshinen. நிலாமருட்சி, கற்பனைமாயம், ஆர்வ மனக்கோட்டை, கற்பனைக் கருத்து, வீண் கற்பனைப்பேச்சு, கள்ளக்கடத்தல் சாராயம்.
Moonshinya. நிலா ஔதவாய்ந்த, போலிக் கற்பனையான,ஆர் மனக்கோட்டையான.
ADVERTISEMENTS
Moonstonen. முத்துப்போன்ற தோற்றமுடைய வெண்களிப்படிக வகை.
Moonstrucka. பைத்தியம் பிடித்த, மூளை திறம்பிய.
Mooringsn. pl. கப்பலின் நங்கூரச் சங்கிலிப் பிணைப்பு, கப்பல் முதலியன நங்கூரமிட்டுப் பிணிக்கும் இடம், மிதவை பிணிப்பிடம்.
ADVERTISEMENTS
Moorstonen. சுருங்கல் வகை.
Moosen. கடமான் வகை, வட அமெரிக்க மானியல் விலங்கு வகை.
Moralismn. அழுக்கமுறைமை, நன்னடத்தை இயல்பு, ஒழுக்கநிலைச் சமய வாழ்வு.
ADVERTISEMENTS
Moralistn. அறவோர், ஒழுக்கமுறை போதிப்பவர், நன்னடத்தையாளர், ஒழுக்கத் தற்பெருமையாளர், வெற்றொழுக்கவாதி, சமயவாழ்வில் ஒழுக்கமுறையினை மட்டும் மேற்கொள்பவர்.
ADVERTISEMENTS