தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Moschateln. விளறிய பசுமைநிற மலர்களும் கத்தூரி மணமுமுள்ள சிறு செடிவகை.
Mosellen. வெண்தேறல் வகை.
Mosesn. யூத வடடித் தொழிலரைக் குறிக்கும் சாட்டுப்பெயர்.
ADVERTISEMENTS
Moslemn. இஸ்லாமிய சமயத்தவர், (பெயரடை) இஸ்லாமிய சமயம் சார்ந்த.
Mosquen. பள்ளி, இஸ்லாமியர் தொழுகையிடம்.
Mosquito-craftn. சிறுபடகு, விரைவாகப் போர் நடவடிக்கை செய்வதற்குதவும் சிறு படகுவகை.
ADVERTISEMENTS
Mosquito-curtain, mosquito-netn. கொசு வலை.
Mossn. பருவம், புதைசேற்று நிலம், மட்கரி செறிந்த புதை சதுப்பு நிலம், பாசி.
Mossbunkern. எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை.
ADVERTISEMENTS
Moss-growna. பாசி நிறைந்த.
ADVERTISEMENTS