தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Moss-hugn. மட்கரி வெட்டி எடுக்கப்பட்ட மேடுபள்ளமான நிலம்.
Moss-rosen. தோட்ட மலர்வகை.
Mosstroopern. (வர) முற்கால எல்லைப்புறப்பகுதிக் கொள்ளைக்காரர்.
ADVERTISEMENTS
Mosta. மிகப்பல, மிகப்பெரும்பாலான, ஏற்ற மிகுதியான (வினையடை) பெரும்பாலான, மிக உயர்நிலையில்.
Mot justen. திட்பநுட்பவுரை, பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல்.
Mouldinessn. உளுத்தநிலை, பூஞ்சைப்பிரிவு.
ADVERTISEMENTS
Moulding worksவார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள்
Mountainousa. மலைகள் நிறைந்த, மலைப்பாங்கான, மிகப்பெரிய.
Mousen. சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று.
ADVERTISEMENTS
Mouseசுட்டி
ADVERTISEMENTS