தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Modusn. முறை, பதின்கூற்றுவரிக் கீடாகச் செலுத்தப்படும் தொகை.
Mofussiln. நாட்டுப்புறம், தலைநகரத்தினின்றும் தொலைவான நாட்டுப்பகுதி.
Mohammedanismn. இஸ்லாம் சமயம்.
ADVERTISEMENTS
Moistenv. ஈரமாக்கு, நனை, ஈரமாகு.
Moisturen. ஈரம், கசிவு, நீர்நயப்பு.
Moleskinn. இரட்டுத்துணி வகை, துன்னெலியின் மென்மயிருடன் கூடிய தோல்.
ADVERTISEMENTS
Moleskinsn. pl. இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை.
Molestv. தொந்தரவுகொடு, தலையிட்டுத் தொல்லையளி.
Molestationn. நச்சரிப்பு, தொல்லை.
ADVERTISEMENTS
Molinismn. அருளொப்படைப்புக் கோட்பாடு, முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு.
ADVERTISEMENTS