தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mistrustn. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை, (வினை) அவநம்பிக்கை கொள், ஐயப்படு.
Mistya. மூடுபனி சார்ந்த, மூடுபனி சூழ்ந்த, உருவகையில் தௌதவில்லாத, விளங்காத, புரியாத, ஐயத்துக்கிடமான, தௌதவற்ற.
Misunderstandingn. தவறான பொருள்கொள், தப்பெண்ணம், நட்பிடைப் பிணக்கு.
ADVERTISEMENTS
Misusen. கெடுவழக்கு, தவறான பயனீடு, தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்துகை, (வினை) தவறாக வபழங்கு, தவறான முறையில் பயன்படுத்து, தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்து, மோசமாக நடத்து.
Mithra, Mithrasபண்டைப் பாரசிகச் சமய மரபில் கடவுள், பகலவன், செங்கதிர்த்தெய்வம்.
Mitosisn. (உயி) உயிர்மப் பிளவியக்கம, உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.
ADVERTISEMENTS
Mitre-wheelsn. pl. சாய் பற்சக்கரங்கள், ஊடச்சுக்கு 45 பாகைச் சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.
Mittimusn. சிறு சேர்ப்பாணை, சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை, (பே-வ) பதவியினின்று நீக்கம்.
Mizzen-mastn. பின்கோடிக் கப்பற்பாய்மரம்.
ADVERTISEMENTS
Mlista. சற்று நனைந்த, ஈரமான, பருவகால வகையடில் மழை பெய்கிற, நோய்வகையில் சீழ் முதலியவை கசிகிற.
ADVERTISEMENTS