தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Molluscn. (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று.
Molossusn. மூன்று நெடிலசைகள் கொண்ட செய்யுளடி.
Momentuousa. பெருஞ் சிறப்பு வாய்ந்த, பெருவிளைவுகளை உண்டாக்கவல்ல.
ADVERTISEMENTS
Momusn. கிரேக்க புராண மரபில் ஏளனத்தெய்வம், குற்றங்காண்பவர்.
Monadelphousa. (தாவ) ஒரே மலரிழையுடைய.
Monandrousa. (தாவ) ஒரே மலரிழையுடைய.
ADVERTISEMENTS
Monarchism,முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று.
Monarchistn. முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர்.
Monasteryn. துறவிமடம்., சமய நோன்பினர் வாழிடம்.
ADVERTISEMENTS
Monastica. துறவிகளுக்குரிய, துறவிமடங்கள் சார்ந்த, புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
ADVERTISEMENTS