தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mistrust | n. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை, (வினை) அவநம்பிக்கை கொள், ஐயப்படு. | |
Misty | a. மூடுபனி சார்ந்த, மூடுபனி சூழ்ந்த, உருவகையில் தௌதவில்லாத, விளங்காத, புரியாத, ஐயத்துக்கிடமான, தௌதவற்ற. | |
Misunderstanding | n. தவறான பொருள்கொள், தப்பெண்ணம், நட்பிடைப் பிணக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Misuse | n. கெடுவழக்கு, தவறான பயனீடு, தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்துகை, (வினை) தவறாக வபழங்கு, தவறான முறையில் பயன்படுத்து, தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்து, மோசமாக நடத்து. | |
Mithra, Mithras | பண்டைப் பாரசிகச் சமய மரபில் கடவுள், பகலவன், செங்கதிர்த்தெய்வம். | |
Mitosis | n. (உயி) உயிர்மப் பிளவியக்கம, உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை. | |
ADVERTISEMENTS
| ||
Mitre-wheels | n. pl. சாய் பற்சக்கரங்கள், ஊடச்சுக்கு 45 பாகைச் சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள். | |
Mittimus | n. சிறு சேர்ப்பாணை, சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை, (பே-வ) பதவியினின்று நீக்கம். | |
Mizzen-mast | n. பின்கோடிக் கப்பற்பாய்மரம். | |
ADVERTISEMENTS
| ||
Mlist | a. சற்று நனைந்த, ஈரமான, பருவகால வகையடில் மழை பெய்கிற, நோய்வகையில் சீழ் முதலியவை கசிகிற. |