தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mnemonicsn. pl. நினைவாற்றல் பேணுங்கலை, நினைவிருத்தும் ஆற்றலைப் பெருக்குவதற்கான முறை.
Moccasinn. பதனிட்ட மான்தோல் செருப்பு வகை.
Moderationsn. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இளங்கலைஞர் பட்டத்துக்கான முதல் பொதுத்தேர்வு.
ADVERTISEMENTS
Modernismn. புதுமைப்பாங்கு, புதுக்கருத்துக் கோட்பாடுமுறை, தற்காலப்பாணி, தற்கால வழிமுறை, சமய நம்பிக்கைத்துறையில் புது மனப்பான்மை, சொல்தொடர் வகையில் தற்காலத்திய வழக்காறு.
Modesta. தன்னடக்கமுடைய, பணிவுநயம் வாய்ந்த, கூச்சமுடைய, பெண்கள் வகையில் நாணமுடைய, பணிவடக்கமுள்ள, நடைத் தூய்மையுடைய, மட்டிலான, வரம்புமீறாத, கட்டுப்பட்ட, அளவான, ஆரவாரமற்ற, எளிய.
Modestyn. நாணம், தன்னடக்கம், பணிவு நயம், பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில்.
ADVERTISEMENTS
Modisha. நாகரிகமான, புதுப்பாங்கான.
Modisten. உடை தைப்பவர்.
Modsn. முறை, செயல்வகை, வழக்கம, வழக்காற்றிலுள்ள பாணி, காலப்பாங்கு, (இசை) சுரவரிசைத்திட்டம், (அள) கருத்து வாசகத்தின் பயனிலைப்பொருள் எல்லை வரையறையுடைய தன்மை.
ADVERTISEMENTS
Modulusn. நிலைதகவு, மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு, உறுதகவு, ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
ADVERTISEMENTS