தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Missionary-boxn. சமயப்பணி அமைப்புக்கான நன்கொடைப்பெட்டி.
Missionern. சமயப்பரப்பாளர், சமயப்பணி அமைப்பு ஊழியர், திருக்கோயில் ஆட்சிவட்டாரச் சமயப்பணி அமைப்புப் பொறுப்பாளர்.
Missiven. மடல், பணிமுறை முடங்கல், சமயவட்டத் தேர்வுமுடிவு பற்றிய அரசர் நிருபம், (பெயரடை) சமயவட்டத் தெரிவுபற்றி வட்டக்கழகத் தலைவர்க்கு அரசனால் அனுப்பப்பட்ட.
ADVERTISEMENTS
Misspellv. தவறாக எழுத்துக்கூட்டு.
Misspendv. தவறாகச் செலவுக் செலவுசெய், வீண் செலவுசெய்.
Mis-statev..தவறாகக்கூறு, பிழைபடக்கூறு.
ADVERTISEMENTS
Missyn. கன்னியைப் பற்றிய செல்ல வழக்கான விளிக்குறிப்பு.
Mistaken. தவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
Mistakea. தவறாகக் கொள்ளப்பட்ட.
ADVERTISEMENTS
Mistern. திருவாளர், பட்டம்பதவியற்ற பொதுநிலை ஆள் சுட்டு விளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப்பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப் பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, கணவன் நிலைச்சுட்டு, (வினை) திருவாளர் என்று குறிப்பிட்டு அழை.
ADVERTISEMENTS