தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Misrulen. ஆட்சிக்கேடு, மோசமான ஆட்சி, கொடுங்கோன்மை.
Miss n. குறி பிழைப்பு, தப்பவிடுகை, வழு, சறுக்கல், சிறு தோல்வி, கையிழப்பு, செயல்தவறு, (வினை) இலக்குத் தவறு, தப்பவிடு, தவறவிடு, தவிர், செய்யாதுவிடு., கையிழ, வழுக்கு, சறுக்கு, இல்லாக்குறை உணர், சிறுபிழையால்ட தோல்வியணைக்க நேர்.
Miss n. கன்னியின் பெயர்ச்சுட்டு அடைமொழி, சிறுமி, சிறுபெண், பள்ளிப்பெண்.
ADVERTISEMENTS
Missaln. கிறித்தவ ஆண்டு வழிபாட்டுத் திருமுறை ஏடு, ஒண்ணிற ஒப்பனைவாய்ந்த, ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப்புத்தகம்.
Missel, missel-thrushn. புல்லுருவிக் கொட்டைகளை உணவாகக்கொள்ளும் இன்னிசைப் பறவை வகை.
Misshapena. வடிவமைதியற்ற, அருவருப்பான வடிவமுடைய, அழகற்ற.
ADVERTISEMENTS
Missilen. எறிபடை, ஏவுகணை, (பெயரடை) இயந்திரத்திலிருந்து எறிவதற்குரிய, துப்பாக்கியிலிருந்து வேட்டு விடுவதற்குரிய.
Missinga. காணப்படாத, தேவைப்படுகின்ற, இடத்திலில்லாத.
Missionn. தூதுக்குழு, சமயப்பரப்புக்குழு, சமயப்பரப்புத் துறை, சமயப்பரப்பு களம், சமயப்பரப்புப் பயிற்சிமுறை, மேற்கொண்ட பணி, குறிக்கொண்ட அரசியல் செயல் முறைத்திட்டம், குறிக்கோள் பணித்திட்டம், வாழ்க்கைப் பணித்திட்டம், இறைவருட் கட்டளைப்பணி.
ADVERTISEMENTS
Missionaryn. சமயப்பரப்பாளர், சமயப்பரப்பூழியர், சமயப் பணியிற் செயல்பவர், நீதித்துணைவர், குற்றவாளிகைளை அல்லது மனுவர்களை வழிப்படுத்தி உதவிசெய்வதற்கான காவல் நீதிமன்றத்தொடர்புடைய பணியாளர், (சமயப்பரப்புப் பணி அமைப்பைச் சார்ந்த, சமயப்பரப்புப் பணி அமைப்போடு தொடர்புகொண்ட.
ADVERTISEMENTS