தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mishandlev. தவறாகக்கையாடு, முரட்டுத்தனமாகக் கையாளு, தீங்கான தன்மையில் நடத்து.
Mishapn. அவப்பேறான தற்செயல் இடர், வாய்ப்புக்கேடு எதிர்பாரா இடையூறு.
Mishearv. தவறாகக்கேள், அரைகுறயாகக்கேள்.
ADVERTISEMENTS
Mishitn. தவறான அடி, பிழைபட்ட அடி, (வினை) பந்தைத் தவறாக அடி.
Mishmashn. தாறுமாறான கலவை.
Mishna, mishnahயூதவேதக் கட்டளைத்தொகுதி.
ADVERTISEMENTS
Mishnica. யூதவேதக் கட்டளைத் தொகுதி சார்ந்த.
Misinformv. தவறான செய்தி தெரிவி, மெய்ம்மை பிழை பட உரை, தகவல் திரித்துக்கூறு, தப்புவழி காட்டு.
Misinterpretv. தவறாகப் பொருள் விளக்கு, தவறாகப் பொருள்கொள், தவறாக உய்த்துணர்.
ADVERTISEMENTS
Misjudgev. தவறாகத்துணி, தவறாக மதிப்பிடு, தவறான கருத்துக்கொள்
ADVERTISEMENTS