தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Misericordn. சலுகைக்கூடம், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை, மென்கூர் உடைவாள், வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள், சாய்மடியிருக்கை, திருக்கோயிருக்கை, திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Miserlya. கஞ்சனை ஒத்த, இவறலுடைய, பிசுணித்தனமான.
Misfeasancen. (சட்) நெறிடிதிறம்பல், சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்.
ADVERTISEMENTS
Misfirn. பொருத்தமின்மை, இசைவுப்பொருத்தமற்றது,. உடை முதலியவற்றின் வகையில் ஏறுமாறானது, இடத்துக்கு ஏலாதவர்.
Misfiren. விசைத் தவறு, பீரங்கி உந்துவண்டி ஆகியவற்றில் பொறியின் செயலிழப்பு, (வினை) பீரங்கி-உந்துவண்டி ஆகியவற்றின் வகையில் இயங்கத்தவறு, விசையிழந்தபோ.
Misfortunen. அவப்பேறு, வாய்ப்புக்கேடு, இன்னல், இடையூறு, இடர்ப்பாடு.
ADVERTISEMENTS
Misgivev. ஐயங்கொள்ளுவி, நம்பிக்கையிழக்கச் செய், அச்சங்கொள்ளுவி.
Misgivingn. அவநம்பிக்கை உணர்ச்சி, ஐயுறவுணர்ச்சி, அச்ச உணர்வு.
Misgovernn. மோசமாக ஆட்சிசெய்.
ADVERTISEMENTS
Misguidev. தப்புவழிச் செலுத்து, தவறான கருத்துக்கொள்ளுவி, தவறாக நடக்கும்படி செய்.
ADVERTISEMENTS