தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Misdirectv. தவறான வழியிற் செலுத்து, ஆளைக்கெடுநெறிப்படுத்து, அடியை இலக்குத்தவறி இயக்கு.
Misdoingn. குற்றம், தவறு,.
Misdoubtv. ஐயுறு, ஐயப்பாடு கொள், நம்பிக்கை கொள்ளாதிரு, அவநம்பிக்கையுறு.
ADVERTISEMENTS
Misen. (வர) உடன்பாட்டு ஒப்பந்தம்.
Mise en scenen. நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள், நிகழ்ச்சியின் சூழ்நிலைகள்.
Miseliefn. தவறான சமய நம்பிக்கை, பொய்யான கொள்கை.
ADVERTISEMENTS
Miser n. கஞ்சன், இவறன்மாலையன், உலோபி, பேராசை உடையவன்.
Miser n. கிணறு தோண்டுவதற்கான துளையிடும் கருவி.
Miserablea. துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற, அவப்பேறான, இரங்டகத்தக்க, வெறுக்கத்தக்க, தாழ்வான, இழிந்த,கூஞ்சத்தனமான, ஏழ்மையான.
ADVERTISEMENTS
Misereren. விவிலிய நுலில்ஐம்பத்தொன்றாவது கீதம், மன்னிப்புக் கோரும் இரங்கற் பாடல்.
ADVERTISEMENTS