தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Miscount n. எண்ணிக்கைத்தவறு, தவறான வாக்கெண்ணிக்கை, (வினை) தவறாக எண்ணு, வாக்குகளைத தவறாக எண்ணு, தவறாகப் பொருள்களை மதிப்பிடு.
Miscreantn. போக்கிரி, வீணன், கயவன், ஒழுக்கங்கெட்டவன், இழிந்தவன், பாசண்டன், முரண்சமயக்கோட்பாடுடையவன், (பெயரடை) இழிந்த, சீர்ககெட்ட, ஒழுக்கக்கேடான, முரண்சமயக்கோட்பாடுடைய.
Miscreateda. கெடுபடைப்பான, சீர்க்கேடான உருவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Mis-cuen. மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறுகை, (வினை) மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறு.
Misdatev. தவறான தேதியிடு.
Misdeal n.சீட்டாத்தில் தவறான சீட்டுப்பங்கீடு, (வினை) சீட்டாட்டத்தில்சீட்டுக்களைப் பங்கீடு செய்வதில் தவறு செய்.
ADVERTISEMENTS
Misdeedn. குற்றச்செயல், தவறு, தீச்செயல், பழிச்செயல், குற்றம்.
Misdeemv. (செய்) தவறான கருத்துக்கொள், ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள், தவறாக முதுவுசெய்.
Misdemeanantn. குற்றக்கைதி, தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர், குற்றவாளி, நெறிதவறிய குற்றஞ் செய்பவர்.
ADVERTISEMENTS
Misdemeanourn. (சட்) தவறான நடத்தை, சிறுகுற்றம், சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல்.
ADVERTISEMENTS