தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Misanthrope, n,. | மனித இனத்தை வெறுப்பவர், மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர். | |
Misanthropic, misanthropica | a. மனித இனத்தை வெறுக்கிற, மனித இனத்தில் நம்பிக்கையற்ற. | |
Misanthropy | n. மனித இன வெறுப்பு, மனித இனம்பற்றிய நம்பிக்கைக்கேடு. | |
ADVERTISEMENTS
| ||
Misapplication | n. கெடுவழக்கு, தவறான காரியத்துக்கு வழங்குதல், நிதியைத தவறாகப் பயன்படுத்துதல். | |
Misapply | v. தவறாகச் செயற்படுத்து, தவறாக வழங்.கு. | |
Misapprehend | v. தவறாகப் புரிந்துகொள்,தப்பெண்ணம் கொள். | |
ADVERTISEMENTS
| ||
Misappropriate | v. உரிமையின்றிப் பணம் கையாடு, பணமோசடி செய். | |
Misbecome | v. தகுதிக்கு ஏற்காததாயிரு, ஒவ்வாததாயிரு. | |
Misbegotten | a. நெறிதவறிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த. | |
ADVERTISEMENTS
| ||
Misbehaviour | n. தவறான நடத்தை. |